Thursday, February 12, 2009

ஹைக்கூ

எனக்கு பிடித்த விஷயங்களில் ஹைக்குவும் ஒன்று. அவைகளில் இரண்டு இங்கு :)

காதலுக்கு 'கண்' இல்லயாம்
ஆனால் 'கண்ணீர்' மட்டும் எப்படி?

செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும் புன்னகை தான் அழகு!

Labels: , ,

1 Comments:

At February 14, 2009 at 9:48 AM , Blogger Raji U said...

Wow.. Good one.. happy valentine's day to you and your friends

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home