Monday, April 20, 2009

Kavidhaiya? Kadhaiya?...

If it comes out without any thought, is that called a kavidhai? It's been a long time since I wrote a poem or a story and unintentionally, this flew out...

Note: Tamil akshara mistakes are because of the online translating pad...Pls excuse :)

சொல்ல மறந்த கதை

அன்று சொன்ன 'பாட்டி சுட்ட வடை' கதை ஞாபகம் இருக்கிறது
பள்ளியில் வாத்தியார் சொல்லிய 'அரிச்சந்திரன்' கதை ஞாபகம் இருக்கிறது
சில வருடங்கள் முன்பு நண்பர்கள் சொன்ன 'அன்பே சிவம்' கதை ஞாபகம் இருக்கிறது
ஆனால் யாரிடமும் சொல்லாத கதைகள் நேராயாவே இருக்கிறதது மனதுக்குள்...

இத்தனை கதைகளை சொன்ன இவர்கள்
ஏன் வாழ்க்கையின் கதையை மட்டும் சொல்லவே இல்லை?
அதை மட்டும் நானே தெரிந்து கொள்ள வேண்டுமென்று
என்னை அப்டியே விட்டு விட்டார்கள்
வாழ்க்கையென்னும் ஆழ்ந்த கிணற்றுக்குள்...

அந்த சொல்ல மறந்த கதையை
நானும் அறிந்தேன் வருடங்கள் கரைய...
அதில் ஒன்று இரண்டை இங்கு சொல்லி விட்டு
போகலாமென வந்தேன்...

இருட்டு இருந்தா தான் வெளிச்சதோட அருமை தெரியும்;
பணம் இல்லாட்டி தான் அதை சமாபதிக்க வேண்டிய அவசியம் புரியும்;
தோல்வி அடஞ்சா தான் வெற்றியோத அருமை தெரியும்;
அன்பு கெடைகாட்டி தான் அதோட அவசியம் புரியும்

வாழ்க்கை எதாயோ தேடி பயணிக்கிறது
அந்த ஏதோ ஒன்று கெடைக்கும் என்று
கெடைக்காத போது அதோட வழி தெரிகிறது
கெடைக்கும் போது அதோட இன்பம் நிலைக்கிறது

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கலாம்
போர்க்களம் மாறலாம் ஆனால்
போர்கள் தான் மாறுமா???

அந்த வாழ்க்கை என்னும் போர்க்களத்தில்
என்னை நானே தொலைத்து விட்டேன்
இடம் தெரியாமல் இருக்கும் என்னை
கண்டுபிடித்து கரை சேர்த்து விடுகிறீர்களா?

Labels: , , ,

4 Comments:

At April 20, 2009 at 10:52 PM , Blogger Thirumoorthi Chidambaram said...

Really good!!! Write often...

 
At April 21, 2009 at 6:03 AM , Blogger Raji said...

Thanks Thiru!

 
At April 21, 2009 at 11:43 AM , Blogger Raji U said...

Nalla irukunga madam...

 
At April 21, 2009 at 5:57 PM , Blogger Raji said...

Thanks Raji!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home